மகரம் ராசி அன்பர்களே…! சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாளாக இருக்கும்.
விடா முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். சுகத்தோடும் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தேவையில்லாத குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும். எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைஞர்களுக்கு நல்ல முன்னேற்றம் வாய்ப்பு கிடைக்கும்.
புகழும் பாராட்டும் வந்து குவியும்.அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர் எடுக்கும் சூழ்நிலை இருக்கும். விவசாயிகளுக்கும் நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். சலவை கட்டுப்படுத்துங்கள். தேவை உள்ள பொருட்களை விற்க வேண்டிய சூழ்நிலை ஆகிவிடும். காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும். மாணவக் கண்மணிகள் ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து செய்யுங்கள்.
முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் காலம் நேரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 9.
அதிர்ஷ்டநிறம் கருநீலம் மட்டும் மஞ்சள் நிறம்.