சரி என்று நினைத்த தவறான செயல்கள்…
நம் உடலை ஆரோக்யமா வைத்துக்கொள்ள, அன்றாடம் ஒரு சில பழக்கத்தை மேற்கொள்வோம். இதில் எத்தனை பழக்கங்கள் ஆபத்தானவை என்று பார்க்கலாம்.
1. ஒரு நாள் 8 டம்ளர் தண்ணீர் மேலே குடித்தால் சரும பிரச்சனை, உடல் பருமன் போன்றவை ஏற்படும்.
2. பயணம் செய்யும் பொழுது கடைகளில் சாப்பிடும் போது பாட்டில் தண்ணீர் வாங்கி பருகுவதால் பல் சூத்தை ஆகும்.
3. அளவுக்கு அதிகமாக பல் துலக்கும் பொழுது பல்லின் ஆரோக்யம் பாதிக்கப்படும் எனவே சாப்பிட்டதும் வாயை கொப்பளித்தால் போதும்.
4. கடினமான உடற்பயிற்சி ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு கொடுக்கும்.
5. நண்பர்கள் சொன்னார்கள் என்று தேவையில்லாமல் ஊட்ட சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டாம், மருத்துவர் ஆலோசனை படி எடுத்து கொள்ளுங்கள்.