Categories
தேசிய செய்திகள்

அடடா என்ன அழகு…. “கச்சா பாதம்” பாடலுக்கு சுட்டி போடும் ஆட்டம்…. வைரல் வீடியோ…!!!!

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து வங்காள மொழிப் வழிபாடான “கச்சா பாதம்’ என்ற பாடலுக்கு ஆடி வீடியோவாக பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த  நிலையில் சிறுமி ஒருவர் பள்ளி சீருடையில் அந்த பாடலுக்கு ஆடும் வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்த பாடலை ஏற்கனவே மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பூபன் பத்யாகர் என்ற கடலை வியாபாரி ஒருவர் ஒரே இரவில் பாடி பிரபலமானார். தனது வியாபாரத்தை பெருக்குவதற்காக இந்த பாடலை வரி வரியாக மாற்றி அந்த பாடலை பாடி கடலை விற்றார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு பலருடைய கவனத்தை ஈர்த்து வந்தது. தற்போது சுட்டிக்குழந்தையின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |