Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்று 1 நாள் மட்டுமே இருக்கு…. உடனே கிளம்புங்க…..!!!!

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோருக்கு “பசுமை சாம்பியன் விருது” வழங்கப்படுகிறது. இந்த விருது மொத்தம் 100 பேருக்கு வழங்கப்படும். அவ்வாறு இந்த விருதை பெறுவோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் பண படிவம் உண்டு.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச்-15 (இன்று) கடைசி நாள் ஆகும். ஆகவே தகுதியானவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |