Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள்…. மேயர் பிரியா அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேயர் பதவி பிரியா ராஜன் என்பவருக்கு வழங்கப்பட்டது. தற்போது மேயராக உள்ள பிரியா ராஜன் தனது பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். வடிகால் அமைக்கும் பணிகளுக்காக ஆணையை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கிய அவர், வரும் பருவம் அறைக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |