Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சமுதாயக்கூடம் கட்டுமான பணி தொடக்க விழா…. தொடங்கி வைத்த எம்.எல் .ஏ….!!

பள்ளிவாசல் சமுதாயக்கூடம் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சமுதாயக்கூடம் கட்டுமான பணி தொடக்க விழா நடைபெற்றது. அதில் பள்ளிவாசல் தலைவர் முகமது பாரூக், துணைத் தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் ஜாஜகான், எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, இஞ்சினியர் முகமது ரபிக், பாவநாசம்  முகமது இலியாஸ்,  முன்னாள் இமாம் அப்துல்ரகுமான், பெரிய பள்ளிவாசல் செயலாளர் யூசுப் அலி, ராஜகிரி காசிமியா, ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் முபாரக் உசேன், பாவை அனிபா, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் பாதுசா, பள்ளிவாசல் நிர்வாகி பக்ருதீன், ஜாபர் அலி, சித்திக், ஜாபர், ராஜகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா சமுதாய கூடம்  கட்டுமான பணியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றியுள்ளார்.

Categories

Tech |