Categories
தேசிய செய்திகள்

இந்த மாவட்டத்தில் இன்று(மார்ச்-15)…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!!

கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது.

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து மாவட்ட நிர்வாகம் கர்நாடகா -தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |