Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..! திட்டமிடுதல் அவசியம்..! நல்லது நடக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! இணைய செய்திகள் இல்லம் வந்து சேரும் நாளாக இருக்கும்.

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். லாபம் அதிகப்படியாக இருக்கும். பொதுவாழ்க்கையில் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்தியோகம் முயற்சி கைகூடும். அடுத்தவர்களின் பிரச்சனை வாக்குவாதத்தில் நல்ல விடை கிடைக்கும். பணவரவு நல்லபடியாகவே இருக்கும். பிரச்சனை இல்லை. வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும் சூழல் உருவாகும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். ஆன்மீக நாட்டம் செல்லும். ஆன்மிக சுற்றுலா செல்வதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். தனுசு ராசிக்காரர்கள் இன்று பொறுமையின் சிகரமாக திகழ்வீர்கள். சுபநிகழ்ச்சி பேச்சுவார்த்தை நடக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இன்று அமையும். மாணவக் கண்மணிகளுக்கும் கல்வியில் நாட்டம் செல்லும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது எல்லாம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை மேற்கு.
அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |