வலியே இல்லாமல் 15 நிமிடத்தில் பிரசவமா ?எந்த ஊசியும் தேவை இல்லை இத மட்டும் பண்ணுங்க ….
1.குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கத்தான் இலை கொண்டு அதிக அடர்த்தியுடன் பற்று போட்டால், பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் குழந்தை சுகமாக பிறக்கும் .
2.முடக்கத்தான் செடியின் பூ ,காய் ,இலை ,வேர் முதல் மருத்துவ குணமுடையது .
3.கருமையான நீளமான கூந்தல் வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது,என்பது நம்மில் பலருக்கு தெரியாது .இந்த அற்புதம் தெரியாமல் கண்ட கண்ட ஷாம்புகளை பயன் படுத்துகிறோம் .
4.முடக்கத்தான் இலையை அவித்து ரசமாக்கி சூப் போல உணவோடு வாரம் ஒரு முறை உட்கொண்டால் மலசிக்கல் தீரும் .
5.முடக்கத்தான் இலை சாற்றை பருகினால் உடம்பில் உள்ள வாயு கலையும் .
6.அரிசி மாவுடன் முடக்கத்தான் இலையை சேர்த்து அடை செய்து சாப்பிட்டால் உடம்பு வலி காணாமல் போகும் .
7.முடக்கத்தான் வேரை ஒரு பிடி அளவு நல்ல நீரில் காய்ச்சி வற்ற வைத்து காலையிலும்,மாலையிலும் 21 நாட்கள் சாப்பிடவேண்டும் .பின்னர் ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலம் சரி ஆகிவிடும் .