Categories
வேலைவாய்ப்பு

MBBS முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 70000 சம்பளத்தில்…. ICMR நிறுவனத்தில் வேலை….!!!!

ICMR நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியாலஜி SRF, Scientist, Project Scientist, Consultant பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பதவி SRF, Scientist, Project Scientist, Consultant

கல்வித் தகுதி MBBS/MD/ MS/ DNB/Post Graduate Degree/ PG Diploma/Ph.D.

சம்பளம் ரூ. 44,450 – ரூ. 70000

விண்ணப்பிக்கும் முறை Walk-in-Interview

நேர்காணல் தேதி 28.03.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://www.nie.gov.in/images/pdf/careers/No-NIE-PE-March-10.pdf

விண்ணப்பிக்க

https://www.nie.gov.in/images/pdf/careers/No-NIE-PE-March-10.pdf

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

http://www.nie.gov.in/index.php

Categories

Tech |