யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு(2021) முடிவுகள் மார்ச் 4 வது வாரத்தில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேர்முகத் தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகிறது. மெயின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் விண்ணப்ப படிவம்-2 (DAF-2) யுபிஎஸ்சி இணையதளத்தில் கிடைக்கும். இதை குறிப்பிட்ட காலத்திற்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories