கன்னி ராசி அன்பர்களே…!! இன்று மனதில் நம்பிக்கை உண்டாகும், தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும், நிலுவைப்பணம் வசூலாகும். போட்டியில் வெற்றி பெற அனுகூலம் உண்டாகும், விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும், குடும்பத்தில் அமைதி நிலவும், திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும்.
எதிர்பாராத வீண் செலவு கொஞ்சம் ஏற்படலாம், வீண் பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனமாக இருங்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகிச் செல்லும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை :வடக்கு
அதிர்ஷ்ட எண் :5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்