துலாம் ராசி அன்பர்களே…!! இன்று நிதானித்து செயல்படுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் வழக்கத்தை விட பணி சுமை அதிகரிக்கும். சீரான அளவு பண வரவு கிடைக்கும். பெண்கள் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று எடுத்த காரியத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும்.
கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. இன்று ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும், மனகுழப்பம் நீங்கும். நண்பர்கள் உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை ஏற்படும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கருநீலம் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். கருநீலம் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டும் அல்லாமல்இன்று சிவா ஒருமானின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அணைத்து காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிஷ்ட நிறம் : கருநீலம் மற்றும் மஞ்சள் நிறம்