மீனம் ராசி அன்பர்களே…!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபார வளர்ச்சி நிறைவேறும். வரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு உண்டால் உடல் நலம் சீராகும். தியானம், தெய்வ வழிபாடு செய்வீர்கள். இன்று கோபம் படபடப்பு குறையும். மற்றவருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு ஏற்படும். திடீர் பிரச்சினைகளும் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை இருக்கும் ஆகையால் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்.
கூடுமானவரை உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். பெண்கள் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி விடுவதும் நன்மையை கொடுக்கும். கூடுமானவரை இன்று நீங்கள் யாருக்கும் எந்தவிதமான பஞ்சாயத்துகளும் செய்ய வேண்டாம்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்