Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… பழைய பகை மாறும்… தெய்வ நம்பிக்கை கூடும்..!!

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படலாம். குடும்ப விஷயங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம் .கடின உழைப்பால் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும் .பணத்தேவை அதிகரிக்கும். இன்று பயணத்தில் மாற்றம் ஏற்படும். இன்று வீட்டில் உள்ள பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். எந்த சூழ்நிலையிலும் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.

இன்று எந்த ஒரு காரியத்திற்கும் நீங்கள் டென்ஷன் ஆக வேண்டாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் .உறவினர்கள் மத்தியில் பழைய பகைகள் மாறும் .இன்று ஓரளவு அதிஷ்ட்டகரமான  படைப்புகள் நடக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும் நாளாக இன்று இருக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துமே சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை  : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும்  9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |