Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

37 சோதனை சாவடிகள்….. துப்பாக்கி ஏந்திய காவல் படை….. குமரியில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 37 சோதனைச் சாவடிகளில் காவல்துறையினருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று அடி கொண்ட ரைபிள் ரக துப்பாக்கி 37 சோதனை சாவடிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள ஓரிரு சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கியுடன் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |