Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..! ஆர்வம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாளாக இருக்கும்.

நீண்ட தூர பயணத்தில் போட்ட திட்டம் அனைத்தும் நிறைவேறும். தொழில் ரீதியில் புதிய ஒப்பந்தம் வந்து சேரும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினை சரியாகும். வருமானமும் ஏற்றுக்கொள்வீர்கள். புத்தி சாதுரியம் அதிகரிக்கும். வெளியூரில் வரக்கூடிய தகவல் நல்ல தகவலாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமை வெளிப்படும். கோபமில்லாமல் நடந்து கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் கொள்ள வேண்டும். பணம் விஷயமாக பயணம் செல்ல வேண்டிய சூழல் இருக்கும்.

தெய்வீக நாட்டம் செல்லும்.காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அனைத்து விஷயங்களும் இருக்கும்.திருமண பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவக் கண்மணிகள் முயற்சியின் பெயரில் பாடங்களை படிக்க வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிஷ்ட எண் 1 மட்டும் 5.
அதிர்ஷ்ட நிறம் ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |