Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! அதிக வெப்ப அலைக்கு வாய்ப்பு….. வானிலை மையம் அலெர்ட்…!!!!

இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் அதிக வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த சில தினங்களுக்கு இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதிகமான வெப்ப அலை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கோவாவில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில், இத்தகைய வெப்ப அலைகள் வீசுவதற்கு தெற்கு கண்டக் காற்றே காரணம்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |