அனிகா சுரேந்திரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் அணிகா சுரேந்தர். இவர் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் போட்டோ சூட் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
https://www.instagram.com/p/CbC58BRvBpz/
இதனையடுத்து, விசுவாசம், மிருதன், நானும் ரவுடி தான் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபகாலமாக இவரின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில, தற்போது நயன்தாரா போலவே இருக்கும் புகைப்படத்தை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புடவையில் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரண்டாகி வருகிறது.