முத்து மலருக்கு அரசியல்வாரிசுடன் ஏற்பட்ட தொடர்புக்கு யார் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
பிரபல இயக்குனரான பாலாவுக்கு கோடீஸ்வரரின் மகளான முத்து மகளுடன் 2004ம் வருடம் திருமணம் ஆனது. இத்தம்பதியினருக்கு பிரார்த்தனா என்ற ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். பாலா முத்துமலர் பிரிய காரணம் பாலா தான் என்று கூறப்படுகின்றது. பாலாவுக்கு போதை வஸ்து பழக்கம் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இந்த பழக்கத்தால் அடிக்கடி வீட்டுக்கு வராமல் இருந்தாராம். முத்துமலர் தான் பாலாவை சென்று பார்ப்பாராம். இது இப்படியே தொடர்ந்தால் பிரச்சனையை தீர்த்து வைக்க முத்து மலர் அவரின் கல்லூரியில் படித்தபோது காதலித்த அரசியல் வாரிசான ஒருவரை அழைத்து பேச கூப்பிட்டாராம். ஆனால் அந்த நபரும் முத்து மலரும் நெருக்கமாகி விட்டார்களாம். பாலா ஒரு கட்டத்தில் இதை பொறுக்க முடியாமல் பிரிந்து விட்டாராம். இந்நிலையில் அந்த அரசியல்வாரிசுடன் முத்துமலருக்கு நெருக்கம் ஏற்பட்டதற்கு காரணம் பாலா தான் என கூறப்படுகின்றது.