தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது நேர்காணல் மூலம் இளம் மற்றும் திறமையான ஆர்வலர்களை பணியமர்த்த உள்ளது. Senior Research Fellow, Lab Analyst / High end equipment operator & Customer Care Executive பதவிகளுக்கு மொத்தம் 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
SRF – 01
Lab Analyst / High end equipment operator – 01
Customer Care Executive – 01
TNAU கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்மந்தப்பட்ட பாடத்தில் பட்டம் / முதுகலை பட்டம் / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேளாண்மைப் பல்கலைக்கழக சம்பளம்:
SRF – With NET – ரூ. 31,000 & Without NET – ரூ. 25,000-
Lab Analyst / High end equipment operator – ரூ.20000/-
Customer Care Executive – ரூ.21000/-
பல்கலைக்கழக தேர்வு செயல் முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 14.03.2022 முதல் 21.03.2022 வரை நடைபெற உள்ளது.