அடுக்குமாடி கட்டிடங்களுக்கு அனுமதி பெற உள்கட்டமைப்பு நிதி செலுத்த வேண்டியது அவசியமாகும். இந்த நிலையில் சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் சதுர மீட்டருக்கு ரூபாய் 20 வரை உயர்த்தி சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் ஒரு சதுர மீட்டருக்கான கட்டணம் ரூபாய் 198-லிருந்து 218 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
Categories