Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் பகுதியில் முகமது பாஷா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை முகமது பாஷா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். தற்போது மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது பாஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |