துலாம் ராசி அன்பர்களே…! இனிய சுற்றுலா நல்ல வாகன யோகம் நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பது நாள் மனதில் மகிழ்ச்சி கூடும்.
இதமான சூழல் அமையும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்த வீரர்கள். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் பெற்றுக் கொள்வீர்கள். வெளியூர் வெளிநாட்டு பயணம் உற்சாகத்தை ஏற்படுத்தும். உடல்நலக்குறைவு கொஞ்சம் இருக்கும். உணவு விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வயிற்று உப்புசம் அஜீரணக் கோளாறு ஏற்பட கூடும். அடுத்தவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கும். உங்களை நீங்கள் வருத்திக் கொள்ள வேண்டாம். பொறுமையாக இருந்தாலும் முன்னேற்றம் வரும். கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே அமையும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.
துலாம் ராசி அன்பர்களே…! இனிய சுற்றுலா நல்ல வாகன யோகம் நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பது நாள் மனதில் மகிழ்ச்சி கூடும்.
இதமான சூழல் அமையும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்த வீரர்கள். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் பெற்றுக் கொள்வீர்கள். வெளியூர் வெளிநாட்டு பயணம் உற்சாகத்தை ஏற்படுத்தும். உடல்நலக்குறைவு கொஞ்சம் இருக்கும். உணவு விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வயிற்று உப்புசம் அஜீரணக் கோளாறு ஏற்பட கூடும். அடுத்தவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கும். உங்களை நீங்கள் வருத்திக் கொள்ள வேண்டாம். பொறுமையாக இருந்தாலும் முன்னேற்றம் வரும். கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே அமையும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 7.
அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.