ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள Medical Superintendent, DGMO பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Hindustan Aeronautics Limited
பதவி பெயர்: Medical Superintendent, DGMO
கல்வித்தகுதி: MBBS/ Post Graduate Degree / Post Graduate Diploma/ DNB
சம்பளம்: Rs. 60,000 -1,80,000/-
வயது வரம்பு: 45
கடைசி தேதி: 10.04.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1550_CareerPDF1_Advt.%20No.%20KPT-01-2022.pdf