பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் மேனேஜ்மெண்ட் டிரெய்னி கிரேடு-II பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Bharat Earth Movers Limited
பதவி பெயர்: Management Trainee Grade-II
கல்வித்தகுதி: B.E/ B.Tech in Mechanical, Electrical, EEE
சம்பளம்: Rs. 40000-140000/-
வயது வரம்பு: 25
கடைசி தேதி: 30.03.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.bemlindia.in/Writereaddata/Career/KP_S_02_2022-Dt.15.03.2022.pdf