Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை…. ‘200 நாட்கள்” பாதயாத்திரையாக வந்த வாலிபர்….!!

வாலிபர் ஒருவர் பாதயாத்திரையாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் ஓம்கார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு புகைப்பட கலைஞர் ஆவார். இவர் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நடந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 200 நாட்கள் நடந்து கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். இவர் இந்தியாவில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை நடந்தே சென்று தெரிந்துகொண்டு அதை கட்டுரையாக வெளியிட வேண்டும். இதற்காக பாதையாத்திரை மேற்கொண்டதாக கூறினார்.

Categories

Tech |