Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பொறுப்புகள் கூடும்..! இறைவழிபாடு அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே…! தொடர்பில்லாத பணியில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம்.

தேவையில்லாத நபரிடம் உரையாடல் வேண்டாம்.சில நபர் உங்களை குறுக்கு வழியில் ஈடுபடுத்த கூடும். பெரிய பண பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். பெரிய முதலீடுகளை தயவுசெய்து செய்ய வேண்டாம். குடும்ப உறுப்பினரிடம் ஆலோசனை கேட்டு எந்த ஒரு வேலையும் செய்யுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். கூடுதல் கவனம் கண்டிப்பாக வேண்டும். பணச் செலவில் சிக்கனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்துக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இறைவழிபாடு வேண்டும்.வீடு வாகனம் வாங்கும் பொழுது எச்சரிக்கையாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள்.

மாணவக் கண்மணிகள் எச்சரிக்கையுடன் படிக்க வேண்டும். காதலில்   உள்ளவர்களுக்கு நிதானமான போக்கையே அணுக வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 9.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்

Categories

Tech |