உக்ரைனில் ரஷ்ய படைகள் கிவ் குடியிருப்பு பகுதியில் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்திய உள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிவ் குடியிருப்பு பகுதியில் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்நாட்டு நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ்(67) உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ‘Honored Artist of Ukraine’ என்ற உக்ரைனில் கலைஞருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது நடிகை ஒக்ஸானாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.