Categories
மாநில செய்திகள்

BREAKING: கிராமங்களில் இலவச தென்னங்கன்று…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி கிராமங்களில் இலவசமாக வழங்கும் திட்டம் 300 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 7.5 லட்சம் ஏக்கரில் மானாவாரி பயிர்களுக்கான சிறப்பு திட்டத்திற்கு 132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு 71 கோடி ஒதுக்கீடு. நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் மானாவாரி நில தொகுப்புக்கு 132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |