Categories
மாநில செய்திகள்

BREAKING: மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறுதானிய திருவிழா…. பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

● மரம் வளர்ப்பு திட்டத்திற்காக ரூ.12 கோடி ஒதுக்கீடு

● கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில்துவரை உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும்.

● மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.

● விதை மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 30 ஆயிரம் மெட்ரிக் டன் விதைகள் வழங்கப்படும்

Categories

Tech |