சீரகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்….
1.சீரகத்தை அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது தவறு, காரணம் அதில் உள்ள கார தன்மை தீமை விளைவிக்கும்.
2.அதிக சீரகத்தை சாப்பிட்டால் அது நெஞ்செரிச்சலை உருவாக்கும்.
3.வெகுநாளாக சீரகம் சாப்பிட்டு வந்தால் கல்லிறல் பாதிப்பு வரும்.
4.சீரகம் அதிகம் சாப்பிட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும்.
5.தினமும் சீரகம் சாப்பிட்டால் குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும்.
6.மாதவீடாய் காலத்தில் சீரகம் அதிகம் சாப்பிட்டால் ரத்தப்போக்கு அதிகமாகும்.