Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம்….. இணையத்தில் செம வைரல்….!!!

பிரியா பவானி சங்கர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமானவர். தற்போது அவர் கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். மேலும் அவ்வப்போது போட்டோஷூட் மூலம் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என்று இணையத்தில் பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

Gallery

இந்நிலையில், பிரியா பவானி சங்கர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |