Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…. சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாம்…!!

12 முதல் 14 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செஞ்சி பகுதியில் புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு எந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் 12 முதல் 14 வயது குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதை  அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். மேலும் இந்த முகாமில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் யோக்கினார் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |