Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மது விற்பனை செய்து கொண்டிருந்த மலர்கொடி, தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |