Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! தடைகள் அகலும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று சேமிப்பை உயர்த்தும் முயற்சி கைகூடும். வாகனம் பராமரிப்புக்காக சிறு தொகையை செலவிடுவீர்கள்.

தாய்வழியில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் சரியான முறையில் வந்துச்சேரும். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறும்.

புதிய ஒப்பந்தங்கள் கைக்கொடுக்கும். எந்தவொரு முயற்சியும் தைரியமாக மேற்கொள்ள வேண்டும். நட்பு வட்டாரம் பெருகும். உடலில் வசீகரத்தன்மை அதிகரிக்கும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கல்விக்காக எடுக்கும் முயற்சியில் வெற்றிப் பெறுவீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணன் தானமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |