Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! செலவுகள் ஏற்படும்..! நம்பிக்கை கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே…! எடுத்த முடிவை மாற்றி அமைத்துக் கொள்ளும் நாளாக இருக்கும்.

ஏராளமான செலவுகள் வரும். ஆன்மீக நம்பிக்கை அதிகமாக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவ செலவு ஏற்படும் வாய்ப்பு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கை எதிலும் வேண்டும். மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்சினை எழக்கூடும். பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் விஷயத்தில் கவனம் வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை வேண்டும். கவரவும் பாதிக்கும் சூழல் இருக்கும். கடுமையான முயற்சிக்குப் பின்னர் பலன் கிடைக்கும். சமூக அக்கறை அதிகமாக இருக்கும். கலைத்துறையில் சிறிது ஆர்டர் கிடைக்க தாமதமாகும்.

காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகள் கல்வியில் ஆர்வம் வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8.
அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |