Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்னல் தீர இறைவனை வழிபட்டு வாருங்கள்.

சிவபெருமானின் அருள் பரிபூரணமாக இருக்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டும். ஆன்மீக நாட்டம் செல்லும். திட்டமிட்ட காரியம் ஒன்றும் நடைபெறாமல் போகலாம். பணியில் உள்ளவர்களுக்கு தொல்லை ஏற்படும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக நடக்க வேண்டும். பணிகள் சிக்கலின்றி நடைபெறும். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காக இருக்கும் பிரச்சனை இல்லை. தொழிலில் பயணங்களால் புகழ் இருக்கும். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சகோதரர் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்ப பிரச்சனை முடிவைக் கொடுக்கும்.கைவிட்டு போன பொருள் உங்களிடம் மீண்டும் வந்து சேரும்.

திருமண ஏற்பாடு செய்யுங்கள் நல்லது நடக்கும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே எதையும் செய்ய வேண்டும். மாணவ செல்வங்கள் கல்விக்காக போராட வேண்டியிருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்ட எண் 1 மட்டும் 7.

அதிர்ஷ்ட நிறம் நீலம் மட்டும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |