Categories
வேலைவாய்ப்பு

M.Tech முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 20,000 சம்பளத்தில்…. தேசிய உணவு தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனத்தில் பணி….!!!!

NIFTEM எனப்படும் தேசிய உணவு தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பதவி Adjunct Faculty, Physical EducationTeacher, Senior Research Fellow (SRF), Junior Research Fellow (JRF), Project Assistant

கல்வித் தகுதி: M.Tech / M.Sc / Ph.D.

சம்பளம் ரூ. 20,000 – ரூ. 80,000

கடைசி தேதி 04-04-2022

வயது வரம்பு: Adjunct Faculty பணிக்கு 70 வயதுக்குள் இருக்க வேண்டும், Physical EducationTeacher பணிக்கு 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு ஆண்களுக்கு 35 வயதுக்குள்ளும், பெண்களுக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

http://niftem-t.ac.in/docs/Advertisment1-NIFTEM-T.pdf

Categories

Tech |