Categories
வேலைவாய்ப்பு

Engineering படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.16,750 சம்பளத்தில்…. சென்னை துறைமுகத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னை துறைமுக அறக்கட்டளையில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்: Chennai Port Trust

பதவி பெயர்: Deputy Materials Manager, Executive Engineer

கல்வித்தகுதி: Engineering

சம்பளம்: Rs.10,750 – Rs.16,750/-

கடைசி தேதி: 28.04.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.chennaiport.gov.in

https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/dymm22.pdf

Categories

Tech |