விருச்சிகம் ராசி அன்பர்களே…! சிலருடைய செயல் மனதிற்கு வருத்தத்தை கொடுக்கும்.
தொழில் வியாபாரத்தில் தாமதமின்றி பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும். சுமாரான அளவில் பணவரவு இருக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். உள்ளம் உற்சாகமாக இருக்கும். கொஞ்சம் கடுமையான உழைப்பு இருக்கும்.தேவையற்ற பொழுது போக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம். தேவையில்லாத நண்பர்கள் செயற்கையும் வேண்டாம். எதிலும் கவனம் கண்டிப்பாக வேண்டும். குடும்பத்தேவை ஓரளவு பூர்த்தி ஆனாலும் தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.அவர்களை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. கணவன் மனைவி எந்த ஒரு விஷயத்தையும் பேசி தீர்க்க வேண்டும்.
மாணவக் கண்மணிகள் ஒருமுறைக்கு இருமுறை பாடங்களை நன்கு படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 9.
அதிர்ஷ்ட நிறம் நீலம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.