Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! மனக்குழப்பம் சரியாகும்..! தைரியம் கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! சிறு செயலையும் மிகவும் நேர்த்தியுடன் செய்வீர்கள்.

மற்றவர்களிடம் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு நன்மையை கொடுக்கும். காதலில் வயப்படும் சூழல் உருவாகும். உதவிகளைச் செய்வீர்கள். சுற்றுலா சென்றுவர பயணத்திட்டம் உருவாக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றியும் எட்டிப் பிடிப்பீர்கள். மனக்குழப்பம் சரியாகும். தைரியம் பிறக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் சேரும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மனைவிக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். திருமண முயற்சியில் முன்னேற்றம் இருக்கும்.வாழ்க்கை திருப்பத்துடன் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தை இருமடங்காக ஆக்கிக் கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மற்றவர்களுக்கு உதவியும் செய்வீர்கள். மீனம் ராசிக்காரர்களுக்கு இறைவனின் அருள் இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல திருப்பம் அமையும். மாணவ கண்மணிகளுக்கு  கல்வியில் அதிக ஆர்வம் கூடும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிஷ்ட எண் 6 மற்றும் 9.

அதிர்ஷ்ட நிறம் நீலம் பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |