Categories
தேசிய செய்திகள்

சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி… வங்கிகளின் மொத்த லிஸ்ட் இதோ…!!!!

சேமிப்பு கணக்கு என்பது அனைவருக்குமான அடிப்படை வங்கிக் கணக்குகளாக இருக்கிறது. சேமிப்பு கணக்கு குறிப்பிட்ட விகிதமும் கட்டாயம் செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த வட்டி விகிதம் அதிக அளவிலும் மிகக் குறைவாகவே இருக்கிறது. எனவே அதிக வருமானம் சம்பாதிக்க வேண்டும் என்றால்  சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கும்  வங்கிகளை  தேடி அதில்  டெபாசிட் செய்யவேண்டும்.

சேமிப்பு  கணக்குகளுக்கு வட்டி விகிதம் தினசரி கணக்கிடப்பட்டு காலாண்டு வாரியாக பணம்  செலுத்தப்படுகிறது. சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி கொடுக்கும் சில வங்கிகளை பற்றி காண்போம்.

DCB Bank

1 லட்சம் ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 2.50%

2 லட்சம் ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 4.50%

10 லட்சம் ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 5%

25 லட்சம் ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 6.25%

50 லட்சம் ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 6.50%

2 கோடி ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 6.75%

50 கோடி ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 5.50%

50 கோடி ரூபாய்க்கு மேல் – 5%

RBL Bank

1 லட்சம் ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 4.25%

10 லட்சம் ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 5.50%

3 கோடி ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 6.25%

5 கோடி ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 6.25%

Bandhan Bank

1 லட்சம் ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 3%

10 லட்சம் ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 5%

2 கோடி ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 6%

10 கோடி ரூபாய் வரையிலான பேலன்ஸ் – 5%

Categories

Tech |