Categories
மாநில செய்திகள்

“தமிழக சட்டப்பேரவை”…. மேகதாது அணைக்கு எதிராக தனித் தீர்மானம்….!!!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 21) மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகிறார். ஆகவே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |