Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடரும் ஏவுகணை சோதனை…. அந்த இடங்களில் விழுந்த 4 பீரங்கி குண்டுகள்…. பிரபல நாட்டில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

வடகொரியா பொருளாதார தடைகளை நீக்க ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை மேற்கொண்டு அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராக வடகொரியா செயல்பட்டு வருகிறது. அணு ஆயுதங்களையும், ஆபத்தான ஏவுகணைகளையும் சோதனை செய்வதால், பல நாடுகள் வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன.

இதன் காரணமாக அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனினும் தங்கள் ராணுவத்திறனை மேம்படுத்த வடகொரியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் சுமார் பத்து தடவை ஏவுகணை சோதனையை வடகொரியா செய்திருக்கிறது. இதில் கடைசியாக செய்த ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளது தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில் தென்கொரிய ராணுவம் வடகொரியா நேற்று பீரங்கி குண்டுகளை வீசி சோதனை செய்தது. மேலும் அடுத்தடுத்து வீசப்பட்ட 4 பீரங்கி குண்டுகள் நாட்டின் மேற்கு கடற்பகுதியில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அமெரிக்கா பிளாஸ்டிக் ஏவுகணையை கண்டம் விட்டு கண்டம் பீரங்கி குண்டுகளை வீசி வடகொரியா சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடதக்கது.

Categories

Tech |