தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே தற்போது கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்.
Categories