Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…! இனி 10 நிமிடத்தில் உங்கள் கையில்…. அதிரடி அறிவிப்பு…!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருட்களோ அல்லது உணவுகளையோ பல்வேறு ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்து வருகின்றனர். இவ்வாறு ஆர்டர் செய்த பொருள்கள் இரண்டு நாட்களிலேயோ அல்லது ஒரு சில மணி நேரங்களிலேயே வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக அதிவேகமான டெலிவரியை ஜோமட்டோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைவர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார். அதன்படி இனி 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யப்படும். உணவின் தரம் 10/10, டெலிவரி பார்ட்னரின் பாதுகாப்பு 10/10, உணவு டெலிவரி நேரமும் பத்து நிமிடம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |