Categories
மாநில செய்திகள்

#BREAKING: ரூ.22 வரை பெட்ரோல் விலை உயரும்…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…..!!!!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 137 நாட்களுக்குப் பின் சென்னையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் பெட்ரோல் விலையானது 76 காசுகள் உயர்ந்து 102 ரூபாய் 16 காசுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் விலையில் மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலையானது ரூபாய் 22 வரை அதிகரிக்கும் என்று பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |