Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் லுக்கில் அசத்தும் நடிகர் சிம்பு….. ட்ரெண்டாகும் கலக்கல் புகைபடங்கள்….!!!

சிம்பு துபாய் சென்ற போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

சிலம்பரசன்' முதல் 'எஸ்டிஆர்' வரை - சிம்பு குறித்த 5 சுவாரஸ்ய தகவல்கள் |  Happy Birthday, Simbu: Five secrets of 'Maanadu' star that will surprise  you | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil ...

இதனையடுத்து, தற்போது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மேலும், ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகும் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இவர் துபாய் சென்ற போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CbXoHcFtv-X/

Categories

Tech |