Categories
சினிமா

ரொமான்டிக்காக இருக்கும் அஜித்-ஷாலினி… வெளியான ரொமான்டிக் பிக்…!!!

அஜித் மற்றும் ஷாலினி ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வரும் அஜித்தின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. இவர் அமர்க்களம் திரைப்படத்தில் ஷாலினியுடன் இணைந்து நடிக்கும் போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அஜித்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஷாலினியும் அஜித்தும் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது இருவரும் ரொமான்டிக்காக நடனம் ஆடும் போது புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டு தற்போது அது இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது. இந்நிலையில் இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இது போன்று ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |